தனியுரிமை அறிக்கை |
|||||||||||||||||||||||||||
BibleProject |
|||||||||||||||||||||||||||
ஆகஸ்டு 2019-இல் புதுப்பிக்கப்பட்டது |
|||||||||||||||||||||||||||
அறிமுகம் |
|||||||||||||||||||||||||||
BibleProjectஉங்கள் தனியுரிமையை மதிக்கிறது, மேலும் உங்களின் பாதுகாக்க வேண்டிய தகவல்களைப்பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது. இந்ததனியுரிமை அறிவிப்பு ("தனியுரிமை அறிவிப்பு") உங்களுக்கும் BibleProject-க்கும் அதன் துணை நிறுவனங்கள், பெருநிறுவனத் தாய் நிறுவனம்(கள்) மற்றும் துணை நிறுவனங்கள் (கூட்டாக "BibleProject", "எங்களுக்கு", "எங்கள்"அல்லது "நாங்கள்") அணுகும் போது மற்றும் thebibleproject.com, சமூக ஊடக சேனல்கள், பயன்பாடுகள் மற்றும் சேவைகள் (கூட்டாக, "வலைத்தளம்") உள்ளிட்ட எங்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறது, மேலும் இது BibleProject-இன் பயன்பாட்டு விதிமுறைகளின் ஒரு பகுதியால் நிர்வகிக்கப்படுகிறது. |
|||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் |
|||||||||||||||||||||||||||
இந்த தனியுரிமை அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, "தனிப்பட்ட தகவல்கள்" என்பவை ஒரு நபரைக் குறிப்பாக அடையாளம் காணும் தகவல்கள் (எ.கா. பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பயனர்பெயர் அல்லது கிரெடிட் கார்டு எண்) அல்லது தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் ஒருதனிநபரைப் பற்றிய தகவல்கள் ஆகும். தனிப்பட்ட தகவல்களில் இவை உள்ளங்கியிருக்காது(அ) ஒன்றுதிரட்டப்பட்ட தகவல்கள், அதாவது உங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதுஅல்லது ஒரு குழு அல்லது சேவைகள் அல்லது பயனர்களின் வகை பற்றி நாங்கள் சேகரிக்கும்தரவுகள், இவற்றில் இருந்து தனிப்பட்ட அடையாளங்கள் அல்லது பிற தனிப்பட்ட தகவல்கள்அகற்றப்பட்டுள்ளன அல்லது (ஆ) தனிநபருடன் எளிதாகத் தொடர்புபடுத்த முடியாத அடையாளம்நீக்கப்பட்ட தகவல்கள். |
|||||||||||||||||||||||||||
இந்தத் தனியுரிமை அறிவிப்பு உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல், பராமரித்தல், பாதுகாத்தல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் எங்கள் நடைமுறைகளை விவரிக்கிறது. அத்துடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமோ அல்லது எங்கள் இருப்பிடங்களுக்கு நேரில் வந்தோ BibleProject உடன் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல்களை விவரிக்கிறது. |
|||||||||||||||||||||||||||
உங்கள் தகவல் தொடர்பானஎங்கள் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அதை நாங்கள் எவ்வாறு கையாளுவோம் என்பதையும்புரிந்துகொள்ள இந்த அறிவிப்பைக் கவனமாகப் படிக்கவும். |
|||||||||||||||||||||||||||
ஒப்புதல் |
|||||||||||||||||||||||||||
வலைத்தளத்தை அணுகுவதன்மூலமாகவோ, இணையதளத்தில் ஒரு பயனர் சுயவிவரத்தை உருவாக்குவதன் மூலமாகவோ, எங்கள்ஸ்டுடியோவுக்கு வருகை தருவதன் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைBibleProject-க்கு சமர்ப்பிப்பதன் மூலமாகவோ, இந்த தனியுரிமை அறிவிப்புக்கும் கீழேவிவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும்ஒப்புதல் வழங்குகிறீர்கள். வெவ்வேறு கட்டங்களில் உங்களிடமிருந்து தனிப்பட்டதகவல்களைச் சேகரிப்பதற்கு உங்களுக்குத் தகவல் தெரிவித்து உங்கள் ஒப்புதலைப்பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடன்நீங்கள் உடன்படவில்லை என்றால், இந்த வலைத்தளத்தின் சில பகுதிகளை நீங்கள் அணுகவோஅல்லது அவற்றில் இருந்து பயனடையவோ முடியாது. |
|||||||||||||||||||||||||||
நோக்கம் |
|||||||||||||||||||||||||||
நாங்கள் சேகரிக்கும்பின்வரும் தகவல்களுக்கு இந்தத் தனியுரிமை அறிவிப்பு பொருந்தும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
மொபைல் பயன்பாடுகள், உள்ளடக்கம் அல்லது BibleProject-ஆல் இயக்கப்படாத வலைத்தளங்கள் உட்பட வேறு எந்தவகையிலும் உங்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. |
|||||||||||||||||||||||||||
சட்டபூர்வஅடிப்படையிலானவை |
|||||||||||||||||||||||||||
உங்கள் தனிப்பட்ட தகவல்களைபின்வருமாறு இருந்தால் மட்டுமே சேகரிப்போம்: (அ) பொருந்தும்போது, உங்கள் சம்மதத்துடன்அல்லது (ஆ) அவ்வாறு செய்வதில் எங்களுக்கு சட்டரீதியான ஆர்வம் இருப்பது. உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் உங்கள் தனிப்பட்டதகவல்களை நாங்கள் சேகரித்தால் அல்லது பயன்படுத்தினால், ஏதேனும் மாற்றங்கள் குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம், மேலும் தேவைக்கேற்ப உங்கள் ஒப்புதலையும் கோருவோம். |
|||||||||||||||||||||||||||
குழந்தைகளின் தனியுரிமை |
|||||||||||||||||||||||||||
குழந்தைகளின் தனிப்பட்டதகவல் தொடர்பாக மேலும் தனியுரிமைப் பாதுகாப்புகளை வழங்குவதன் அவசியத்தை BibleProject அங்கீகரிக்கிறது. குழந்தையின் பெற்றோர்அல்லது பாதுகாவலரிடமிருந்து ஒப்புதல் பெறாமல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் நாங்கள் தெரிந்தே சேகரிப்பதில்லை. 16 வயதிற்குட்பட்டகுழந்தை இணையதளத்தில் பதிவு செய்ய விரும்பினால், குழந்தையின் பதிவைச் செயல்படுத்துவதற்கு முன்பு, குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எங்கள்மின்னஞ்சல் உறுதிப்படுத்தல் செயல்முறை மூலம் பதிவு செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும். குழந்தையின் பதிவுகோரிக்கைக்கு 24 மணி நேரத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்ஒப்புதலை BibleProject பெறாவிட்டால், அவர்களின் பதிவு கோரிக்கையின் ஒரு பகுதியாக குழந்தைஎங்களுக்கு வழங்கிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் நீக்குவோம். நீங்கள் 16 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எங்கள் வலைத்தள பதிவுமற்றும் ஒப்புதல் செயல்முறையை முடிக்கவில்லை என்றால், இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது, வலைத்தளத்தின் மூலம் எதையும் வாங்குவது அல்லது நன்கொடைஅளிப்பது, வலைத்தளத்தின் கலந்துரையாடல் அல்லது பொதுவில் கருத்திடும் அம்சங்களைப் பயன்படுத்துவது அல்லது BibleProject-க்கு எந்தவொரு தனிப்பட்டத் தகவல்களையும் வழங்குவது போன்ற எதையும் செய்ய வேண்டாம் என BibleProject உங்களுக்கு அறிவுறுத்துகிறது. |
|||||||||||||||||||||||||||
BibleProject என்பது 501 (c) (3) இலாப நோக்கற்ற நிறுவனமாகும், எனவே குழந்தைகளின் இணைய தனியுரிமை பாதுகாப்புசட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், எங்கள் உள்ளடக்கத்தை தகவலறிந்ததாகக் காணக்கூடிய குழந்தைகளின் தனியுரிமையை BibleProject மதிப்பிடுகிறது. இந்த தனியுரிமை அறிவிப்பின் அனைத்து விதிகளும்குழந்தைகள் உட்பட தளத்தின் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும். எந்தவொரு வலைத்தளம் அல்லது மொபைல் பயன்பாட்டிலும்தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு பிள்ளைகள் எப்போதும் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன்சரிபார்க்க வேண்டும், மேலும் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வது தொடர்பான குடும்பவழிகாட்டல்களை விவாதிக்க குடும்பங்களை ஊக்குவிக்கிறோம். |
|||||||||||||||||||||||||||
பெற்றோர் அல்லது பாதுகாவலர்அனுமதியின்றி 16 வயதிற்குட்பட்ட குழந்தைவழங்கிய அல்லது அக்குழந்தை பற்றிய தகவல் BibleProject-இடம் இருக்கலாம் என்று நீங்கள் கருதினால், அல்லது உங்கள் குழந்தையைப் பற்றி BibleProject வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களை மதிப்பாய்வு செய்ய விரும்பினாலோ அல்லது நீக்கக் கோரிக்கைவிடுத்தாலோ, தயவுசெய்து எங்களை webmaster@jointhebibleproject.com என்ற மின்னஞ்சல் முகவரியில்தொடர்பு கொள்ளவும் அல்லது (855) 700-9109 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கவும். |
|||||||||||||||||||||||||||
உங்கள்தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம் மற்றும் பயன்படுத்துகிறோம் |
|||||||||||||||||||||||||||
எங்கள் வலைத்தளம் அல்லதுஸ்டுடியோவை நீங்கள் பார்வையிடும்போது, உங்களிடமிருந்து சில தனிப்பட்ட தகவல்களைநாங்கள் சேகரிப்போம். நாங்கள் இத்தகவல்களைக் கீழ்க்கண்டவாறு சேகரிக்கிறோம்: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
நீங்கள் எங்களுடன் பதிவுசெய்தால் மட்டுமே, எங்கள் வலைத்தளத்தின்சலுகைகள், சேவைகள், பகுதிகள் ஆகியவற்றில் சிலவற்றை நீங்கள் அணுக முடியும் என்பதை நினைவில்கொள்க. எங்கள் சேவைகளைப் பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச அளவிலானதகவல்களை வழங்கும் வகையில் தகவல்களை நீங்கள் வரம்பிட உங்களை ஊக்குவிக்கிறோம்.உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தகவல்களைத் திருத்தஎந்த நேரத்திலும் நீங்கள் BibleProject-ஐத் தொடர்பு கொள்ளலாம். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட தகவலை எங்களுக்குவழங்க மறுத்தாலோ அல்லது பின்னர் உங்கள் சம்மதத்தை திரும்பப் பெற்றாலோ, நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளவோ அல்லதுஎங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்க. |
|||||||||||||||||||||||||||
நீங்கள் எங்களிடம் வழங்கும் தகவல்கள். |
|||||||||||||||||||||||||||
நீங்கள் எங்கள் ஸ்டுடியோவைநேரில் பார்வையிடும்போது அல்லது இணையதளத்தில் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போதுஉங்கள் ஒப்புதலுடன் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் உங்களிடமிருந்து நேரடியாகசேகரிக்கிறோம். நீங்கள் எங்களுக்குவழங்கிய தனிப்பட்ட தகவல்களில் பின்வருவன அடங்கும்: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
தானியங்கித்தரவுச் சேகரிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் நாங்கள் சேகரிக்கும் தகவல். |
|||||||||||||||||||||||||||
எங்கள் வலைத்தளத்தில்நீங்கள் நுழையும்போதும் தொடர்புகொள்ளும்போதும், உங்கள் சாதனம், உலாவல் நடவடிக்கைகள் மற்றும் வடிவங்கள் குறித்த சிலதகவல்களைச் சேகரிக்க, வலைத்தளப் பகுப்பாய்வுபோன்ற தானியங்கித் தரவுச் சேகரிப்புத் தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்தலாம். வலைத்தளத்தைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்மற்றும் எங்கள் வரம்பு மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகளை அளவிடுதல் ஆகியவற்றின்நியாயமான நலன்களை அடைய இந்தத் தகவலை நாங்கள் சேகரிக்கிறோம். தானியங்கித் தரவுச் சேகரிப்புத் தொழில்நுட்பங்கள் மூலம்நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் பின்வருவன அடங்கும்: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
நாங்கள் தானாகச் சேகரிக்கும் தகவல்களில் தனிப்பட்ட தகவல்கள்இருக்கலாம் அல்லது நாங்கள் தகவல்களை பராமரிக்கலாம் அல்லது வேறு வழிகளில் நாங்கள் சேகரிக்கும்தனிப்பட்ட தகவலுடன் தொடர்புபடுத்தலாம் அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறலாம்.இந்த தகவல்கள் தள பார்வையாளர்கள் மற்றும் போக்குவரத்து பற்றிய மொத்த தகவல்களிலும் இணைக்கப்படலாம். இந்தப் பத்தியில் விவரிக்கப்பட்டுள்ளபடி BibleProject உங்கள்அடையாளங் காணமுடியாத மற்றும் தொழில்நுட்ப தகவல்களை சேகரித்து பயன்படுத்த விரும்பவில்லைஎன்றால், உடனடியாக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தவும் அல்லது கீழே உள்ள"உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்துதல்" என்பதன் கீழ் விவரிக்கப்பட்டுள்ளபடிஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். |
|||||||||||||||||||||||||||
பிற வலைத்தளங்களிலிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல் |
|||||||||||||||||||||||||||
எங்கள் சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் இடுகைகளின் செயல்திறனை அளவிடுவதற்கான எங்கள் நியாயமான ஆர்வத்தை அடைய சமூக ஊடகத் தளங்களிலிருந்து (எ.கா., Facebook, YouTube அல்லது Twitter) எங்கள் வலைத்தளத்திற்கு வரும் பயனர்களின் எண்ணிக்கையை BibleProject கண்காணிக்கிறது. நீங்கள் ஒரு சமூக ஊடகத் தளத்திலிருந்து எங்கள் வலைத்தளத்தை அணுகினாலோஅல்லது உங்கள் கணக்கை எங்களுடன் ஒரு சமூக ஊடகத் தளத்துடன் இணைக்க ஒப்புக்கொண்டாலோ அத்தகையசமூக ஊடகத் தளத்திலிருந்து உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவலையும் நாங்கள் பெறலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களிடம் வழங்கும் சமூக ஊடக தளங்கள்BP ஆல் கட்டுப்படுத்தப்படுவதில்லை அல்லது கண்காணிக்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்க. உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடக தளம் எவ்வாறு சேகரிக்கிறதுஅல்லது செயலாக்குகிறது என்பது குறித்த ஏதேனும் கேள்விகள் இருந்தால் சமூக ஊடக தள வழங்குநருக்குஅனுப்ப வேண்டும். உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவலுடன் இந்தத் தகவலைநாங்கள் வைத்திருக்கலாம். |
|||||||||||||||||||||||||||
உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடிய பிற வழிகள் |
|||||||||||||||||||||||||||
உங்களிடமிருந்தோ அல்லது உங்களைப் பற்றியோ நாங்கள் சேகரிக்கும்தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும்: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது வலைத்தளத்தின் உங்கள் செயல்பாடுகளைச்சேகரிக்க மற்றும் பகுப்பாய்வு செய்ய BibleProject ஒரு குக்கீ அல்லது மூன்றாம் தரப்புவலை பீக்கனைப் பயன்படுத்தலாம் (எ.கா., ஸ்ட்ரீம் தகவல், உலாவி வகை, நேரம் மற்றும் தேதி,பொருள் கிளிக் செய்யப்பட்டது அல்லது ஸ்க்ரோல் செய்யப்பட்டது). இது விளம்பரங்களை அல்லதுநீங்கள் விரும்பக்கூடிய சலுகைகளை அடையாளம் காண உதவும். உங்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் விளம்பரப்படுத்தல்களைஉங்களுக்கு வழங்க உங்கள் ஆன்லைன் நடத்தை அடிப்படையில் BibleProject தகவலைப் பயன்படுத்தவிரும்பவில்லை எனில், தகவல்தொடர்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றிஆன்லைன் நடத்தை விளம்பரப்படுத்தலில் இருந்து விலகலாம். |
|||||||||||||||||||||||||||
மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து நாங்கள் பெறும் உங்களைப் பற்றியபிற தகவல்களுடன் நாங்கள் உங்களைப் பற்றி சேகரிக்கும் தகவல்களை சேவைகளின் மூலம் இணைக்கலாம். உங்கள் கணக்கிற்கான எங்கள் பதிவுகள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த,முகவரி மாற்றம் அல்லது அல்லது பிற பட்டியல் சேவையை நாங்கள் பயன்படுத்தலாம். |
|||||||||||||||||||||||||||
உங்கள் தகவல்களை வெளியிடுதல் |
|||||||||||||||||||||||||||
BibleProject உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினர்யாருக்கும் விற்காது. இந்தத் தனியுரிமை அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி நாங்கள்சேகரிக்கும் அல்லது நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வெளியிடலாம்: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
நாங்கள் கீழ்க்கண்ட காரணங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடும்: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
ஒன்றுதிரட்டிய தகவல் |
|||||||||||||||||||||||||||
ஒருங்கிணைத்த அல்லது அடையாளம் காணப்படாத தகவல்களை நாங்கள் தடையின்றிபகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் பகிரும் தகவல்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம்காணாது. இருப்பினும், மூன்றாம் தரப்பினர் உங்களைப் பற்றிய பிற தரவுகளுடன்இந்த ஒருங்கிணைத்த தகவலை இணைக்க முடியும் அல்லது அவர்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில்அடையாளம் காண அனுமதிக்கும் வகையில் மற்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறலாம். |
|||||||||||||||||||||||||||
உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்துதல் |
|||||||||||||||||||||||||||
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள்தனிப்பட்ட தகவல் தொடர்பாக உங்களுக்கு சில கூடுதல் உரிமைகள் உள்ளன. (855) 700-9109 என்ற எண்ணில் கட்டணமில்லாமல் எங்களைத் தொடர்புகொள்வதன்மூலமோ அல்லது webmaster@jointhebibleproject.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ இந்த உரிமைகளைப் பயன்படுத்தலாம், கவலைகளை வெளிப்படுத்தலாம்அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம். |
|||||||||||||||||||||||||||
முழுமையானக் கோரிக்கையைப் பெற்ற 30 நாட்களுக்குள் இந்த உரிமைகளில்ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதற்கான உங்கள் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம். அந்தத் தகவலில் உள்ள ஏதேனும் பிழைகளைச் சரிசெய்ய உங்களுக்குஉரிமை உண்டு. உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன் உங்கள் அடையாளத்தைச்சரிபார்க்க BibleProject சட்டப்படி அவசியமாகிறது என்பதை நினைவில் கொள்க, அதில் உங்களிடமிருந்துகூடுதல் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது அடங்கும். |
|||||||||||||||||||||||||||
அஞ்சல் மூலம் BibleProject 501 SE 14th Avenue Portland, OR 97214 -க்கு |
|||||||||||||||||||||||||||
கலிஃபோர்னியா தனியுரிமை உரிமைகள் |
|||||||||||||||||||||||||||
BibleProject அதன் பங்குதாரர்கள் அல்லது பிற உரிமையாளர்களின்லாபம் அல்லது நிதி நலனுக்காக ஒழுங்கமைக்கப்படவில்லை அல்லது இயக்கப்படவில்லை என்பதால்,கலிஃபோர்னியா நுகர்வோர் தனியுரிமைச் சட்டம் ("CCPA"; Ca. Civil Codesections 1798.100 - 1798.199) உடன் இணங்குவதிலிருந்து நாங்கள் விலக்கு பெறுகிறோம். இருப்பினும், சேவை வழங்குநர்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பினருடனானஎங்கள் சில ஒப்பந்தங்கள் CCPA உடன் இணங்க வேண்டும். கலிஃபோர்னியாவில் வசிக்கும் எங்கள் வலைத்தளத்தின் பயனர்கள் தங்களின்தனிப்பட்ட தகவலுடன் தொடர்புடைய சில உரிமைகளைக் கொண்டிருக்கலாம், அதாவது (அ) நாங்கள்சேகரித்த உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவலின் வகைகளை விவரிக்கும் தகவல்களைப் பெறுவதற்கானஉரிமை மற்றும் அந்த தகவல் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்பட்டதா என்பது போன்றவை; (ஆ)உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொண்ட மூன்றாம் தரப்பினரின் வகைகளின்பட்டியலைப் பெறுவது; (இ) உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் விற்றால், உங்கள் தனிப்பட்டதகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்க வேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்துங்கள்;மற்றும் (ஈ) உங்கள் தனியுரிமை உரிமைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக இல்லாமல் சமமானசேவையைப் பெறுவது. |
|||||||||||||||||||||||||||
கூடுதலாக, கலிஃபோர்னியா சிவில் கோடு பிரிவுகள் 1798.83-1798.84 ஆனது, கலிஃபோர்னியா குடியிருப்பாளர்கள் எங்களிடம் ஒரு தனிப்பட்ட அறிவிப்பின் வகைகளை அடையாளம் காணும் ஒரு அறிவிப்பைக் கேட்க, சந்தைப்படுத்துதல் நோக்கங்களுக்காக மற்றும்/அல்லது மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள, மேலும் இதுபோன்ற துணை நிறுவனங்கள் மற்றும்/அல்லது மூன்றாம் தரப்பினருக்கான தொடர்பு தகவல்களை வழங்குகிறது. |
|||||||||||||||||||||||||||
நீங்கள் ஒரு கலிஃபோர்னியா குடியுரிமை உள்ளவர் நீங்கள் இந்ததனியுரிமை அறிக்கையையும் ஒரு பிரதியைக் கோரலாம் அல்லது பொருந்தும் கலிஃபோர்னியாசட்டத்தின் கீழ் உங்களுக்கு கிடைக்கும் அவ்வுரிமைகளைப் விரும்பினால், தயவுசெய்து எங்களை(855) 700-9109 என்ற கட்டணமிலா எண்ணில் அழைக்கலாம் அல்லது "கலிஃபோர்னியா தனியுரிமைதகவலுக்கான கோரிக்கை" என்ற தலைப்பு கொண்டு ஒரு மின்னஞ்சலை அனுப்ப webmaster@jointhebibleProject.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். |
|||||||||||||||||||||||||||
தகவல்தொடர்புகளில் இருந்து விலகுதல் |
|||||||||||||||||||||||||||
நீங்கள் விரும்பினால் மட்டுமே நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்ளவிரும்புகிறோம். எங்கள் எந்த மின்னஞ்சல்களின் கீழும் உள்ள "குழுவிலகு"இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் BibleProject உங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்புகளைநீங்கள் மாற்றலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். (855) 700-9109 என்ற கட்டணமில்லா எண்ணிலோ அல்லதுwebmaster@jointhebibleProject.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ எங்களைத் தொடர்புகொள்ளலாம். தயவுசெய்து உங்கள் முழு பெயர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரிமற்றும் குறிப்பாக நீங்கள் பெற விரும்பாத தகவல்களைச் சேர்க்கவும். நீங்கள் விரும்பினால், உங்கள் செய்தியில் பின்வரும் அறிக்கைகளில்ஒன்றை நீங்கள் எங்களுக்குப் பயன்படுத்தலாம்: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
தயாரிப்புகள் மற்றும் சேவைகள், சிறப்பு விளம்பரங்கள் அல்லதுவரவிருக்கும் நிகழ்வுகள் தொடர்பான குறிப்பிட்ட கால அட்டவணைகள் மற்றும் மின்னஞ்சல்கள்போன்ற நேரடி மின்னஞ்சல் விளம்பரங்களைப் பெற வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். |
|||||||||||||||||||||||||||
கண்காணிக்க வேண்டாம் சமிக்கைகள் |
|||||||||||||||||||||||||||
கண்காணிக்க வேண்டாம் என்ற அம்சம் பயனர்கள் தங்கள் இணைய உலாவிகளில்அமைக்கக்கூடிய தனியுரிமை விருப்பம். கண்காணிக்க வேண்டாம் சமிக்கையை ஒரு பயனர் இயக்கும் போது, உலாவிவலைத்தளங்களுக்கு பயனரை கண்காணிக்க வேண்டாம் என்று கேட்டு ஒரு செய்தியை அனுப்புகிறது. கண்காணிக்க வேண்டாம் என்ற அம்சம் பற்றிய தகவலுக்கு,www.allaboutdnt.org ஐப் பார்வையிடவும். இந்த நேரத்தில், கண்காணிக்க வேண்டாம் என்ற உலாவி அமைப்புகள்அல்லது சமிக்கைகளுக்கு BibleProject.com பதிலளிக்காது. கூடுதலாக, எங்கள் வலைத்தளங்களுக்கான பார்வையாளர்களைக் கண்காணிக்கஇணையத்திற்கு தரமான பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் கண்காணிக்க வேண்டாம் சமிக்கையை இயக்கியிருந்தாலும்,உங்களைப் பற்றியும் உங்கள் இணைய செயல்பாடு பற்றியும் தகவல்களைச் சேகரிக்க அந்த கருவிகள்எங்களாலும் மூன்றாம் தரப்பினராலும் பயன்படுத்தப்படலாம். |
|||||||||||||||||||||||||||
அமெரிக்கத் தனியுரிமைச் சட்டங்கள் |
|||||||||||||||||||||||||||
இந்த வலைத்தளம் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது,மேலும் அந்நிறுவனம் தான் இந்த வலைத்தளத்தை இயங்குகிறது. அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து இந்த வலைத்தளத்தை நீங்கள்அணுகினால், உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் எந்த தகவலும் அமெரிக்காவிற்குள் உள்ளசேவையகங்களுக்கு மாற்றப்படும். அமெரிக்காவில் உள்ள தனியுரிமைச் சட்டங்கள் உங்கள் அதிகார வரம்பில்உள்ளதைப் போல பாதுகாப்பாக இருக்காது. உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க எங்களை அனுமதிப்பதன்மூலம், இந்தத் தனியுரிமை அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் தனிப்பட்ட தகவல்களைமாற்றுவதற்கும் செயலாக்குவதற்கும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.. |
|||||||||||||||||||||||||||
தரவுப் பாதுகாப்பு |
|||||||||||||||||||||||||||
உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தற்செயலான இழப்பு மற்றும் அங்கீகரிக்கப்படாதஅணுகல், பயன்பாடு, மாற்றம் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க வணிகரீதியாக நியாயமான நடவடிக்கைகளை நாங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் செயல்படுத்தியுள்ளோம். உங்கள்பொது அல்லாத தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க பௌதீக, மின்னணு மற்றும் நடைமுறை ரீதியானபாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் பராமரிக்கிறோம். இந்தப் பாதுகாப்புகளில் உங்கள் தனிப்பட்ட தகவலை எங்கள் உள்ளகச் சேமிப்பகத்தைத் தொடர்புத் தகவலுடன் கட்டுப்படுத்துவது மற்றும் அந்தத் தரவை தொழிற்துறைதரநிலைக் குறியாக்கத்துடன் பாதுகாப்பது ஆகியவை அடங்கும். பணமளிப்பு மற்றும் நிதித் தகவல், கட்டண அட்டைக்கான தொழிற்துறைத்தரவுப் பாதுகாப்புத் தரநிலைக்கு இணங்க ஹோஸ்டிங் வழங்குநரில் வழங்கப்படுகிறது. மற்ற எல்லா தனிப்பட்ட தகவல்களையும் ஒரு சேவை வழங்குநருக்கு சர்வதேசபாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்யும் பாதுகாப்பான டோக்கன் மூலம் அந்தச் சேவை வழங்குநருக்குசேமித்துப் பராமரிக்க நாங்கள் அனுப்புகிறோம். உங்களைப் பற்றிய எங்கள் தகவலின் பாதுகாப்பை மேம்படுத்தவும்,அந்தத் தகவலின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் எங்கள் தொழில்நுட்பத்தை நாங்கள் புதுப்பித்துசோதிக்கிறோம். |
|||||||||||||||||||||||||||
உங்கள் தகவலின் பாதுகாப்பும் பத்திரப்படுத்தலும் உங்களையும்சார்ந்தது. எங்கள் வலைத்தளத்தின் சில பகுதிகளை அணுகுவதற்கான கடவுச்சொல்லைநாங்கள் உங்களிடம் கொடுத்தாலோ (அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்தாலோ) அந்தக் கடவுச்சொல்லைஇரகசியமாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பாகும். உங்கள் கடவுச்சொல்லை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என உங்களைக்கேட்டுக் கொள்கிறோம். தளத்தை விட்டுச்செல்லும்போது மறக்காமல் உங்கள் கணக்கை லாக்-ஆஃப்செய்து உங்கள் உலாவியை மறக்காமல் மூடவும். இது மற்றவர்கள் உங்கள் கணக்கை அணுக முடியாது என்பதை உறுதி செய்வதற்கானது, குறிப்பாக நீங்கள் ஒரு கணினியை வேறொருவருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் அல்லது பொதுஇடத்தில் கணினியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால். அனைத்து இணையப் பயனர்களும் தங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறுகையாளுகிறார்கள் மற்றும் வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் மற்றும் பொது இடங்களில் நீங்கள்பகிரும் பிற தகவல்களை வலைத்தளத்தின் எந்தவொரு பயனரும் பார்க்கலாம். |
|||||||||||||||||||||||||||
துரதிர்ஷ்டவசமாக, இணைய வழியாகப் பரிமாறப்படும் தகவல் முழுமையாகப்பாதுகாக்கப்படவில்லை. உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்தஅனைத்தையும் செய்தாலும், அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினர் எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத்தோற்கடிக்க மாட்டார்கள் அல்லது முறையற்ற நோக்கங்களுக்காக, பொது அல்லாத தனிப்பட்ட தகவல்களைப்பயன்படுத்த மாட்டார்கள் என்று எங்கள் வலைத்தளத்திற்கு அனுப்பப்படும் உங்கள் தனிப்பட்டதகவலின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. தனிப்பட்ட தகவல்களின் எந்தவொரு பரிமாற்றத்திற்கும் நீங்களே பொறுப்பு. எந்தவொரு தனியுரிமை அமைப்புகளையும் அல்லது வலைத்தளத்திலுள்ளபாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறுவதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அடையாள திருட்டுக்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படிஎன்பது குறித்த தகவலுக்கு ஃபெடரல் டிரேட் கமிஷனின் (Federal Trade Commission) வலைத்தளத்தைப்பார்க்கவும். |
|||||||||||||||||||||||||||
மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் மற்றும் விளம்பரப்படுத்தல் |
|||||||||||||||||||||||||||
இந்தத் தனியுரிமை அறிவிப்பு BibleProject சேகரித்த தகவல்களுக்குமட்டுமே பொருந்தும். எங்கள் வலைத்தளத்திலிருந்து மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகளை எங்கள் பயனர்களுக்கு ஒரு சேவையாக நாங்கள் வழங்கலாம், ஆனால் எங்களுக்குக்கட்டுப்படுத்தும் திறன் இல்லை, மேலும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் தனியுரிமை மற்றும்தரவு சேகரிப்பு, பயன்பாடு மற்றும் வெளிப்படுத்தல் நடைமுறைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. உங்களை வெளிப்புற வலைத்தளங்களுக்கு அழைத்துச் செல்லும் இணைப்புகளைநீங்கள் கிளிக் செய்யும்போது, அவற்றின் தனியுரிமை அறிவிப்புகள் மற்றும் நடைமுறைகளுக்குநீங்கள் உட்படுவீர்கள், எங்களுடையது அல்ல. அத்தகைய வலைத்தளங்களின் தனியுரிமை அறிவிப்புகளை எந்தவொரு தகவலையும்வழங்குவதற்கு முன் அவற்றை மதிப்பாய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டுமென உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். |
|||||||||||||||||||||||||||
பயன்பாட்டு விதிமுறைகள் |
|||||||||||||||||||||||||||
இந்த வலைத்தளத்தின் பயன்பாட்டு விதிமுறைகள் இந்தத் தனியுரிமைஅறிவிப்பில் குறிப்பிடப்படாத அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கிறது. எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டுமென நாங்கள்உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். |
|||||||||||||||||||||||||||
எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கான மாற்றங்கள் |
|||||||||||||||||||||||||||
இந்தத் தனியுரிமை அறிவிப்பின் துல்லியத்தைத் உறுதிபடுத்துவதற்காகஅதை அவ்வப்போது மாற்றலாம். நாங்கள் மாற்றங்களைச் செய்தால், திருத்தப்பட்ட அறிவிப்பு இந்தப்பக்கத்தில் வெளியிடப்படும். இந்தத் தனியுரிமை அறிவிப்பில் மாற்றங்களை இடுகையிட்ட பிறகு எங்கள்வலைத்தளம் அல்லது பிற சேவைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் இந்த மாற்றங்களைநீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் வழங்கிய தொடர்புத் தகவலைப் பயன்படுத்திஉங்களைத் தொடர்புகொள்வதற்கு நாங்கள் முயற்சி செய்யலாம், அதற்குக் காரணம் சேகரிப்பின்போது கூறப்பட்டதைவிட மாறுபட்ட முறையில் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவது குறித்த வாய்ப்புகளைஉங்களுக்கு வழங்குவதற்காகத் தான். அறிவிப்பின் தற்போதைய நோக்கத்தைத் தீர்மானிக்க, தயவுசெய்து எங்களுக்குத்தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு முன், அடிக்கடி மீண்டும் சரிபார்க்கவும். |
|||||||||||||||||||||||||||
அங்கீகரிக்கப்படாத பயன்பாடு |
|||||||||||||||||||||||||||
குழந்தைகளின் தகவல்கள் உட்பட, BibleProject-க்கு அங்கீகரிக்கப்படாதத்தகவல்களைச் சமர்ப்பிப்பதை நீங்கள் அறிந்தால், தயவுசெய்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளதொடர்புத் தகவலில் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கவும், அதைநாங்கள் நீக்கக்கூடும். |
|||||||||||||||||||||||||||
தொடர்புத் தகவல்கள் |
|||||||||||||||||||||||||||
உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு உங்கள் உரிமைகளில் ஏதேனும் ஒன்றைப்பயன்படுத்த, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துவதுகுறித்து கேள்விகளைக் கேட்க அல்லது இந்த தனியுரிமை அறிவிப்பு மற்றும் எங்கள் தனியுரிமைநடைமுறைகளைப் பற்றி கருத்துத் தெரிவிக்க, எங்களைத் தொடர்பு கொள்ளவும்: |
|||||||||||||||||||||||||||
கட்டணமில்லா எண்: (855) 700-9109 |
|||||||||||||||||||||||||||
மின்னஞ்சல்: webmaster@bibleproject.com |